உங்களுடைய Dialog Star points ஐ இன்றே Reload ஆகப் பெற்றிடுங்கள்!!!
நீங்கள் ஒரு Dialog பாவனையாளரா? உங்களுக்கு Dialog நிறுவனம் ஒவ்வொரு Reload இற்கும் வழங்கும் Star poins ஐ இன்று இந்த வருடத்தின் கடைசி நாள் என்பதால் உங்களுடைய Star poins ஐ உங்களுடைய தொலைபேசி எண்ணுக்கு Reload ஆகப் பெற்றுக் கொள்ளுங்கள்.
அதனை நீங்கள் 2 வழிமுறைகளினூடாக பெற்றுக் கொள்ளலாம்.
- நீங்கள் ஒரு Smart Phone பாவனையாளராக இருந்தால்,
பின்னர் இடது பக்க மேல் மூலையில் காணப்படும் 3 கோட்டினை Click செய்யுங்கள். அதில் Star Points எனும் Option காணப்படும். அதனை Click செய்யுங்கள்.
அதில் நீங்கள் எடுத்திருக்கும் Star Points மற்றும் நீங்கள் உங்களுடைய தொலைபேசிக்கு Reload செய்வதற்கு தகுதியான Balance (Radeemable Balance)என்பன காணப்பட்டிருக்கும். (இதில் நீங்கள் உங்களுடைய தொலைபேசி எண்ணுக்கு Radeemable Balance இனை மாத்திரமே Reload ஆகப் பெற்றுக் கொள்ள முடியும்)
பின்னர் கீழே Radeem எனும் Option இல் உங்களுடைய தொலைபேசி எண் மற்றும் உங்களுடைய Radeemable Balance இனைக் கொடுத்து Reload இனைப் பெற்றுக் கொள்ளலாம்.
- நீங்கள் ஒரு சாதாரண தொலைபேசி பாவனையாளராக இருந்தால்,
நீங்கள் உங்களுடைய தொலைபேசியை எடுத்து #141# க்கு Dial செய்து இலக்கம் 1(total balance) இனை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
அவ்வாறு செய்வதின் மூலமாக நீங்கள் இதுவரைக்கும் எடுத்துள்ள Star poins இன் மொத்தத்தை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு நீங்கள் மொத்த Star poins இலிருந்து 100 ஐ க் கழித்துக் கொள்ளுங்கள். உதாரணமாக நீங்கள் எடுத்துள்ள Star poins 125 எனில் உங்களுடைய Radeemable Balance 25 ஆகும். இந்த 25 ஐ தான் நீங்கள் Reload ஆகப் பெற்றுக் கொள்ள முடியும்.
பின்னர் நீங்கள் உங்களுடைய தொலைபேசியில் Star Pay என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு கிடைத்த Radeemable Balance இனை டைப் செய்து 141 எனும் இலக்கத்திற்கு SMS செய்யுங்கள். உதாரணமாக Star Pay 25 என டைப் செய்ய வேண்டும்.
இப்பொழுதே உங்களுடைய Radeemable Balance இனை Reload ஆக பெற்றுக் கொள்வீர்கள்!!!
My Dialog App Download Link 👇👇👇


No comments
Please sent me your Feedback , Dought , Comments