Description

எதையும் கற்றுக் கொண்டால் உலகம் உன் கையில்

How to Get Free Internet Use with AnonyTun for Dialog Youtube Package

கடந்த Post இல் நாம் AnonyTun என்றால் என்ன? அது எதற்காக பயன்படுத்தப்படுகிறது? அதில் காணப்படும் விசேட அம்சங்கள் பற்றி பார்த்தோம். இந்த Post இல் நாம் பார்க்கப் போவது AnonyTun ஐ பயன்படுத்தி Free Internet Data வை பெற்றுக் கொள்வது எப்படி என்று தான் இந்த Post இல் பார்க்கப் போகின்றோம்.

இந்த Free Data வை பெற்றுக் கொள்ள எமக்கு என்ன தேவை? அதிகமில்லை, Dialog வழங்கும் Youtube Unlimited 4G Video Blaster ஐ உங்களுடைய Device இல் Active செய்திருந்தாலே போதுமானது. 

இந்த 1 மாத கால Youtube Unlimited 4G Video Blaster ஐ Active செய்து AnonyTun உடன் Connect செய்வீர்களாக இருந்தால் அந்த ஒரு மாத கால Youtube Unlimited 4G Video Blaster முடியும் நாள் வரையும் நீங்கள் எல்லையற்ற Data வை உங்களுடைய Device இல் பயன்படுத்த முடியும்.


இந்த Unlimited Data வை பெற்றுக் கொள்ள எமக்கு குறைந்த பட்சம் தேவையான விடயங்கள்

  1. 1 மாத கால Youtube Unlimited 4G Video Blaster ஐ Active செய்த ஒரு Dialog Sim Card
  2. ஒரு Android Device, IOS or Pc
  3. AnonyTun App
  4. AnonyTun Settings

இவ்வாறான விடயங்களைப் பயன்படுத்தி எவ்வாறு AnonyTun இன் உதவியுடன் Free Data வை பெற்றுக் கொள்வது எப்படி?

  • உங்களுடைய Divice இல் காணப்படும் Playstore or Appstore or App Galary க்குச் சென்று AnonyTun ஐ Install செய்யுங்கள்.
  • பின்னர் AnonyTun ஐ Open செய்யுங்கள்.
  • அதில் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் Stealth Settings ஐ Click செய்யுங்கள்.
  • பின்னர் கீழ் உள்ள Settings ஐ செய்து கொள்ளுங்கள்
    • Stealth Settings  எனும் Option ஐ Enable செய்யுங்கள்.
    • Connection Protocol                 : SSL
    • Connection Port                        : 443 / 8081
    • Connect Via Parent Proxy       : Don't Enable
    • Custom TCP/ HTTP Headers : Don't Enable
    • Advanced Stealth Setting        : Enable
      •  Spoof SNI Host          : Don't Tick
      •  True SSL (Anti DPI) : Tick
      • Spoof Host                   : Tick
      • Spoof Host                   : www.youtube.com
      • Spoof Port                   : 443
  • இந்த Settings அனைத்தையும் செய்து முடித்ததன் பிற்பாடு Stealth Settings ஐ Save செய்யுங்கள்.
  • பின்னர் AnonyTun Home Page க்கு வாருங்கள்.
  • அங்கே வலது பக்க மேல் மூலையில் காணப்படும் 3 dot (⋮) ஐ Click செய்யுங்கள்.
  • அதில் VPN Settings ஐ Click செய்யுங்கள்.
  • பின்னர் கீழுள்ள Settings ஐ செய்து கொள்ளுங்கள்
    • Compress Packets On / OFF எனும் Option ஐ Enable செய்யுங்கள்.
    • MTU Size                             : 1500
    • Route All On / Off               : Enable
    • DNS Forwarding On / Off  : Enable
    • Google DNS On / Off          : Enable
    • Custom DNS On / Off         : Don't Enable
  • இந்த Settings அனைத்தையும் செய்து முடித்ததன் பிற்பாடு Stealth Settings ஐ Save செய்யுங்கள்
  • தற்போது Connect Button ஐ Click செய்யுங்கள்
  • தற்போது உங்களுடைய Notification Bar இல் புதிதாக ஒரு திறப்பு அடையாளம் தோன்றும்.
  • தற்போது நீங்கள் Unlimited Data வை பெற்றுக் கொள்ள முடியும்



 Note : 
உங்களுடைய Device இல் எந்தவித Data வும் இல்லாத சந்தர்ப்பத்தில் தான் Free    Data வை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு உங்களுடைய Device இல் Data  இருக்குமாக இருந்தால் உங்களுடைய  Device இல் உள்ள Data முதலில்    பயன்படுத்தப்பட்டு பின்னர் எந்த வித Data வும் உங்களுடைய Device இல்              இல்லாத சந்தர்ப்பத்தில் நீங்கள் இந்த Free Data வை அணுபவித்திட முடியும்.





 Note : 
உங்களுடைய Device க்கு கிடைக்கும் Free Unlimited Data வை நீங்கள்                            இன்னொரு   Device க்கு Hotspot மூலமாக Connect செய்ய முடியாது. அவ்வாறு          Connect செய்ய     வேண்டுமாக இருந்தால் நீங்கள் Connect செய்ய நினைக்கும்        Device இலும் இந்த   AnonyTun Settings செய்திருக்க வேண்டும்.


No comments

Please sent me your Feedback , Dought , Comments

Powered by Blogger.