HTTP Injector - (SSH/Proxy/V2Ray/VPN)
HTTP Injector என்பது ஒரு Professional VPN கருவியாகும். இது Multiple மற்றும் Tunneling தொழிநுட்பங்களுடன், இணையத்தை தனிப்பட்ட முறையில் மற்றும் பாதுகாப்பாக உலாவ இந்த HTTP Injector பயன்படுகின்றது.
உங்கள் இணைப்பை Encryped செய்ய உலகளாவிய SSH / Proxy / SSL Tunnel / DNS Tunnel / Shadowsocks / V2Ray Client ஆக இது செயல்படுகிறது. இதனால் நீங்கள் இணையத்தை தனிப்பட்ட முறையில் மற்றும் பாதுகாப்பாக உலாவ முடியும். இது தவிர்ந்த, Firewall இன் பின்னால் தடுக்கப்பட்ட வலைத்தளங்களை அணுகவும் இது உதவுகிறது. இதில் உள்ள Special Feature என்னவெனில் உங்கள் சொந்த சேவையகத்தை உள்ளமைக்க மற்றும் இந்த பயன்பாட்டை பயன்படுத்தி இணைக்க முடியும்.
இணையத்தில் எந்த வலைத்தளத்தையும் சேவையையும் அணுகி உங்கள் அடையாளத்தை பாதுகாக்கவும் பொது WI-FI பயன்படுத்தும் போது உங்கள் Android Device ஐ Hackers மற்றும் Online அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க முடியும்.
இதில் உள்ள Special Features
- SSH / Shadowsocks Tunnel ஐ பயன்படுத்தி உங்கள் இணைப்பை பாதுகாக்கவும் முடியும்.
- SSL / DLS Tunnel செய்து கொள்ள முடியும்.
- DNS Tunnel
- Root தேவையில்லை
- ஒரு கோரிக்கையை அணுப்ப Specify Proxy Server களை குறிப்பிடவும் பயன்படுகிறது.
- DNS Changer
- SSH Client உருவாக்க முடியும்.
- Shadowsocks Client உருவாக்க முடியும்.
- Host Checker மற்றும் IP Hunter ஐ உருவாக்க முடியும்.
- Support V2Ray Plugin
- Payload Generator
- Apps Filter
- Support Android 4.0 to Android 11
- Google DNS / DNS Proxy
- Data Compression
- Hotshare - Tether Unlock
- Buffer Size போன்றவற்றை மாற்றும் திறன்
HTTP Injector இல் காணப்படும் Tunnel Types
- HTTP Proxy + SSH
- SSH
- Shadowsocks
- DNS Tunnel
- SSL (TLS)
- VMess, Shocks, SS, Vless
Provider Mode
- Exported Config is Encrypted
- Lock and Protect Settings from users
- Set Custom Message for Customers
- Hardware ID Lock
இந்த Post இல் என்றால் HTTP Injector என்ன? அதனை பயன்படுத்துவதன் நன்மை என்ன? அதில் காணப்படும் Special Feartures என்ன? அதில் காணப்படும் Tunnel Types என்ன? அதில் காணப்படும் Provider Mode என்ன? என்பதை மிகவும் தெளிவாக பார்த்திருந்தோம்.
இனி அடுத்து வரும் Post இல் HTTP Injector ஐ பயன்படுத்தி இலவசமாக Internet ஐ Access செய்வது எவ்வாறு? என்று Post செய்யப்படும்.
Click Here To Download HTTP Injector👇👇👇



No comments
Please sent me your Feedback , Dought , Comments