Description

எதையும் கற்றுக் கொண்டால் உலகம் உன் கையில்

How to Start Own Recharge Business?

 


இந்த வீடியோவில் நாம் எவ்வாறு சொந்தமாக ஒரு Recharge Business ஒன்றை ஆரம்பிப்பது என்பது பற்றியும், அதற்கு பயன்படுத்தும் Multi Recharging App பற்றியும் தெளிவாகக்  குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் Multi Recharging App எனும் போது நிறைய Apps காணப்படுகின்றது. இருப்பினும் நாம் இதை ஏன் தெரிவு செய்ய வேண்டும்? இதில் காணப்படக்கூடிய Features பற்றியும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மற்றும் இந்த App  இனைப் பயன்படுத்தி நாம் எந்தெந்த வலையமைப்பு மற்றும் பயன்பாட்டு கட்டணங்களை மேற்கொள்ள முடியும் என்பது பற்றியும் இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இறுதியாக இந்த App இனைப் பயன்படுத்தி நாம் எப்படி பணம் உழைப்பது என்பது பற்றியும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.




No comments

Please sent me your Feedback , Dought , Comments

Powered by Blogger.