How to Get Free Internet Use with HTTP Injector
கடந்த Post இல் நாம் HTTP Injector என்றால் என்ன? அதனைப் பயன்படுத்துவதன் நன்மை என்ன? அதில் காணப்படும் Special Features என்ன? போன்ற பல்வேறு தகவல்களைப் பற்றி பார்த்திருந்தோம். அதனை பார்க்காதவர்கள் கட்டாயம் எமது வலைத்தளத்தில் HTTP Injector என Search செய்து படித்துக் கொள்ளுங்கள்.

இந்த Post இல் நாம் பார்க்கப் போகின்ற விடயம் என்னவென்றால், HTTP Injector ஐ பயன்படுத்தி இலவசமாக Internet ஐ Access செய்வது எவ்வாறு? என்று தான் பார்க்கப் போகிறோம்.
இந்த Free Internet ஐ பெற்றுக் கொள்ள எமக்கு தேவையான விடயம் என்னவென்றால், இலங்கையில் உள்ள ISP (Internet Service Provider) வழங்கும் ஏதேனும் ஒரு Package ஐ நீங்கள் உங்களுடைய Device இல் Active செய்திருக்க வேண்டும்.
அந்த Package ஐ உங்களுடைய Divice இல் Active செய்து HTTP Injector உடன் Connect செய்வீர்களாக இருந்தால், நீங்கள் எல்லையற்ற Data வை உங்களுடைய Device இல் பயன்படுத்த முடியும்.
இந்த Unlimited Data வை பெற்றுக் கொள்ள எமக்கு குறைந்த பட்சம் தேவையான விடயங்கள்
- ஏதேனும் ஒரு Package ஐ Active செய்த ஒரு Sim Card
- ஒரு Android Device, IOS or Pc
- HTTP Injector App
- Telegram App
இவ்வாறான விடயங்களைப் பயன்படுத்தி எவ்வாறு HTTP Injector இன் உதவியுடன் Free Data வை பெற்றுக் கொள்வது எப்படி?
- உங்களுடைய Divice இல் காணப்படும் Playstore or Appstore or App Galary க்குச் சென்று HTTP Injector மற்றும் Telegram ஐ Install செய்யுங்கள்.(இதற்கான Link கீழே வழங்கப்பட்டுள்ளது)
- பின்னர் Telegram ஐ Open செய்யுங்கள்.
- பின்னர் கீழே உள்ள Link ஐ பயன்படுத்தி HTTP Injector க்கான File ஐ பெற்றுக் கொள்ளக்கூடிய Telegram Group இனுள் Join செய்யுங்கள்.
- பின்னர் உங்களுக்கு கீழே படத்தில் உள்ளது போன்று காட்சியளிக்கும்.
- அதில் Start எனும் Button ஐ அழுத்துங்கள்.
- பின்னர் உங்களுக்கு கீழே படத்தில் உள்ளது போன்று காட்சியளிக்கும்.
- அதில் நீங்கள் பயன்படுத்தும் ISP இன் பெயரை Select செய்யுங்கள். (Ex :- Dialog, Airtel, Mobitel and Hutch)
- பின்னர் உங்களுக்கு கீழே படத்தில் உள்ளது போன்று காட்சியளிக்கும்.
- அதில் நீங்கள் Active செய்திருக்கும் Package இன் பெயரை Select செய்யுங்கள். (Ex :- Whatsapp, Facebook, YouTube and etc...)
- பின்னர் உங்களுக்கு படத்தில் உள்ளது போன்று உங்களுடைய Package இற்கான Injector File கள் உங்களுக்கு காட்சியளிக்கும்.
- அந்த File களை நீங்கள் Select செய்து Download செய்யுங்கள்.
- பின்னர் நீங்கள் Install செய்த HTTP Injector App ஐ Open செய்யுங்கள்.
- பின்னர் HTTP Injector App இன் வலது மூலையில் காணப்படும் File Icon ஐ Click செய்யுங்கள்.
- அதில் Import எனும் Option ஐ Click செய்யுங்கள்.
- அதில் நீங்கள் Telegram Group இல் Download செய்த File ஐ Select செய்யுங்கள்.
- பின்னர் HTTP Injector App இன் Home Page இல் உள்ள Start Button ஐ Click செய்யுங்கள்.
- தற்போது நீங்கள் இலவசமாக Internet ஐ Access செய்து கொள்ள முடியும்.
HTTP Injector Download👇👇👇

Telegram Download👇👇👇
Telegram Group Link👇👇👇
Note :
நீங்கள் Download செய்த File ஒன்றுக்கு மேற்பட்டதாக இருந்தால் அதில் ஏதாவது ஒரு File மாத்திரமே வேலை செய்யும். ஆகவே, உங்களுடைய Device க்கு ஒரு File Support ஆகவில்லையாயின் அடுத்த மேலுள்ள முறையினை பயன்படுத்தி Import செய்து இலவச Internet ஐ அணுபவித்திடுங்கள்.
Note :
உங்களுடைய Device க்கு கிடைக்கும் Free Unlimited Data வை நீங்கள் இன்னொரு Device க்கு Hotspot மூலமாக Connect செய்ய முடியாது. அவ்வாறு Connect செய்ய வேண்டுமாக இருந்தால் நீங்கள் Connect செய்ய நினைக்கும் Device இலும் இந்த AnonyTun Settings செய்திருக்க வேண்டும்.
Note :
உங்களுடைய Device இல் எந்தவித Data வும் இல்லாத சந்தர்ப்பத்தில் தான் Free Data வை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு உங்களுடைய Device இல் Data இருக்குமாக இருந்தால் உங்களுடைய Device இல் உள்ள Data முதலில் பயன்படுத்தப்பட்டு பின்னர் எந்த வித Data வும் உங்களுடைய Device இல் இல்லாத சந்தர்ப்பத்தில் நீங்கள் இந்த Free Data வை அணுபவித்திட முடியும்.










No comments
Please sent me your Feedback , Dought , Comments